மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

Update: 2021-09-02 21:08 GMT
ஈரோடு
புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1 மணி அளவில் இடி, மின்னலுடன் திடீரென மழை பெய்ய தொடங்கியது. 2 மணி வரை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.  இதேபோல் சிவகிரி, அந்தியூர், கொடுமுடி, ஊஞ்சலூர், தாளவாடி பகுதி மற்றும் வனப்பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

மேலும் செய்திகள்