செவல்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

செவல்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2021-09-02 19:45 GMT
சிவகாசி,

சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி கோட்டத்தில் உள்ள செவல்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அப்பையநாயக்கன்பட்டி, அக்கரைப்பட்டி, குறுஞ்சேவல், ஜக்கம்மாள்புரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்