பாலாற்றில் யோகா செய்து விளையாடிய சிறுவர்கள்
யோகா செய்து விளையாடிய சிறுவர்கள்
பாலாற்றில் நேற்றுவேலூர் பகுதிக்கு தண்ணீர் வந்தது, பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேலூர் அருகே சேண்பாகத்தில் பாலாற்றில் வந்த வெள்ளத்தில், உற்சாக குளியல் போட்ட சிறுவர்கள் தண்ணீருக்குள் யோகா செய்து விளையாடியதை படத்தில் காணலாம்.