பள்ளி தலைமை ஆசிரியர் கைது

பள்ளி தலைமை ஆசிரியர் கைது

Update: 2021-08-27 18:14 GMT
தேவகோட்டை
தேவகோட்டை அண்ணாசாலை வள்ளலார் தெருவில் வசிப்பவர் லாசர் (வயது 59). அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 
இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் பென்னிஜாய்ஸ் (27) என்ற மகள் தனது தந்தை லாசர் தன்னை தாக்கியதாக தேவகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாசரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்