ஆர்ப்பாட்டம்

இந்து மகாசபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2021-08-26 20:31 GMT
மதுரை 
மதுரை பெரியார் நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயரை சூட்டக்கோரி இந்து மகாசபை சார்பில் மாநில அமைப்பாளர் அண்ணாதுரை தலைமையில் முனிச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்