மேலும் 9 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-08-26 20:04 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 3 பெண்கள் உள்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 459 ஆனது. அதேநேரம் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 107 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்