நகை திருட்டு

நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-25 17:32 GMT
காரைக்குடி, 
காரைக்குடி அருள் நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சேசுராஜா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

மேலும் செய்திகள்