200 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஆலங்குளத்தில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-08-22 19:37 GMT
ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள புலிப்பாரைபட்டியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர்செந்தட்டி காளை தலைமை தாங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் அடங்கிய சுகாதார குழுவினர் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். 

மேலும் செய்திகள்