பாலக்கோடு பகுதியில் 30 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்
பாலக்கோடு பகுதியில் 30 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்கோடு:
பாலக்கோடு எம்.ஜி. ரோடு, கடைவீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எம்.ஜிரோடு பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் இரு சக்கர வாகனத்தில் சென்று கடைகளுக்கு டீ தூள் விற்பனை செய்து கொண்டிருந்தார். உணவு பாதுகாப்பு அலுவலர், அந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது கலப்பட டீ தூள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 30 கிலோ டீ தூள் பாக்கெட்டுகளை அவர் பறிமுதல் செய்தார்.