பெரம்பலூரில் மழை

பெரம்பலூரில் மழை பெய்தது

Update: 2021-08-19 01:18 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  மழை பெய்து வருகிறது. அந்தவகையில் நேற்று மாலையும் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. மழையினால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்