சக்கம்மாள்புரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா
சக்கம்மாள்புரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா நடந்தது
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சக்கம்மாள்புரத்தில் பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், அபிஷேக பூஜையும் நடைபெற்றது. வில்லிசை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் விழா நடந்தது.