சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் முதியவர் கைது.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அம்மணம்பாக்கம் அண்ணா நகரை சேர்ந்தவர் சிங்கார தாசன் (வயது 65). இவர் தன்னுடைய உறவுக்கார 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் சிங்காரதாசனை கைது செய்து சிறையில் அடைத்தார்.