தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். இவரையும் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மேலும் 17 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 521 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.