600 பேருக்கு கொரோனா தடுப்பூசி

600 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-08-16 15:23 GMT
600 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கணபதி

கோவை மாநகராட்சி சார்பில் பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து  காத்திட இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

நேற்று கோவை மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.கோவையில் கணபதி, மணியகாரம்பாளையம் பகுதிகளில் நேற்று 600 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்