தென்காசியில் 13 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-08-15 21:03 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 13 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடிந்து 26 ஆயிரத்து 388 பேர் வீடு திரும்பி உள்ளனர். 79 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்