அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது

சிவகாசியில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2021-08-15 19:54 GMT
சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டி செல்வம்நகரில் கண்ணன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவர் உரிய அனுமதியின்றி 20 பெட்டி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து கண்ணன் (வயது 41) என்பவரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்