தாராபுரம்
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி சுகாதார வட்டார மருத்துவர் தேன்மொழி தலைமையில் அலங்கியம், பொன்னாபுரம் பகுதியில் தினசரி 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் மாதிரிகளை கோவை ஈ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் நேற்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.