தீமிதி திருவிழா
திருவண்ணாமலையை அடுத்த வாணியந்தல் கிராமத்தில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர் ஒருவர் தீ மிதித்த போது எடுத்த படம்.