தென்காசியில் 8 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-08-13 19:23 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 944 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 364 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்