அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஜெயசக்தி காளியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.