புகையிலை விற்றவர் கைது

சாத்தூரில் புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-08 20:16 GMT
சாத்தூர், 
சாத்தூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்ன கொல்லபட்டியில் பெட்டிக்கடையில் வைத்து புகையிலை விற்ற அதே கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது42) என்பவரிடம் இருந்து 10 பாக்கெட் புகையிலையை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்