திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-04 20:40 GMT
திருச்சி மாவட்டத்தில் இன்று
கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள்
திருச்சி, ஆக.5-
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாநகர் பகுதிகள் (கோவிஷீல்டு): ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கா மெட்ரிகுலேசன் பள்ளி, வள்ளுவர் நகர் ஹஜ்ரத் அலி நடுநிலைப்பள்ளி, அரியமங்கலம் காமராஜ் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, காஜாபேட்டை (மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில்) மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சுப்ரமணியபுரம் ஆர்சி ஆதிமூலம் நடுநிலைப்பள்ளி, கே.கே.நகர் ஆர்ச்சர்டு மெட்ரிகுலேசன் பள்ளி, சீனிவாசா நகர் சரஸ்வதி பாலாமந்திர் பள்ளி, கண்டோன்மெண்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி.
புறநகர் பகுதிகள் (கோவிஷீல்டு) : நவல்பட்டு: அண்ணாநகர் கவுரி கல்யாண மண்டபம். மணிகண்டம்: அல்லித்துறை, நாகமங்கலம் சமுதாயக் கூடம். அந்தநல்லூர்: எட்டரை சமுதாயக் கூடம். சிறுகாம்பூர்: சிறுகுடி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி. புதூர் உத்தமனூர்: சிறுமருதூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, புதூர் உத்தமனூர் ஆரம்ப சுகாதார நிலையம். மருங்காபுரி: ஆலம்பட்டி, வகுதலைவர்பட்டி அனுமன் கோவில் அருகில். புள்ளம்பாடி: சதப்பாடி தொடக்கப்பள்ளி. வையம்பட்டி: வையாமலைபாளையம் அரசு ஆரம்ப பள்ளி, குமரவாடி அரசு நடுநிலைப்பள்ளி. டி.புத்தூர்: ஏவூர் அக்ரஹாரம் சமுதாயக் கூடம். தா.பேட்டை: மகாதேவி நடுநிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம், தா.பேட்டை, தும்பலம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள். வீரமச்சான்பட்டி: அம்மாபேட்டை அரசு நடுநிலைப்பள்ளி. உப்பிலியபுரம்: சிறுநாவலூர் அரசு உயர்நிலைப்பளி. காட்டுப்புத்தூர்: தொட்டியம் கெங்குசாமி நாயுடு மெட்ரிகுலேசன் பள்ளி, காட்டுப்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம்.கோவேக்சின்: நவல்பட்டு:அண்ணாநகர் கவுரி கல்யாண மண்டபம். மணிகண்டம்: வீட்டு வசதி வாரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. அந்தநல்லூர்: எட்டரை சமுதாயக் கூடம். சிறுகாம்பூர்: சிறுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. மருங்காபுரி: வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம். தா.பேட்டை: தா.பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம். வீரமச்சான்பட்டி: துறையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். உப்பிலியபுரம்: உப்பிலியபுரம், பி.மேட்டூர் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

மேலும் செய்திகள்