நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Update: 2021-08-03 20:03 GMT
மதுரை, ஆக.
மதுரை கோ.புதூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை கோகலே ரோடு, வெங்கட்ராமன் தெரு, லஜபதிராய் ரோடு, அப்துல் ஹபார்கான் ரோடு, பழைய அக்ரஹார தெரு, சப்பாணி கோவில் தெரு, சரோஜினி தெரு, எல்.டி.சி. ரோடு, விஷால் டி மால், ராமமூர்த்தி ரோடு, கமலா 2-வது தெரு, காமராஜர் நகர் 1-வது தெரு முதல் 4-வது தெரு வரை, பாரதி உலா ரோடு, ஜவகர் ரோடு, வல்லபாய் ரோடு, பெசன்ட் ரோடு, ஜவகர்புரம், ஆத்திக்குளம், குறிஞ்சிநகர், கனகவேல் நகர், பாலமந்திரம் ஒரு பகுதி, பி.டி.ஆர்.மகால், எச்.ஏ.கான் ரோடு, ஆயுதப்படை குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனி, டி.ஆர்.ஓ. காலனி, புதூர் வண்டிப்பாதை, ரத்தினசாமி நாடார் சாலை, நியூ நத்தம் ரோட்டின் ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்