இணையவழி கருத்தரங்கம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சார்பில் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
காரைக்குடி,
மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடக் கூடிய ஆற்றலையும் தங்கள் துறை சார்ந்த அறிவை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும்.இதையே வேலை வழங்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்றார்.