புதுக்கோட்டை, ஜூலை.31-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 33 பேர் குணமடைந்தனர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து382 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 364 ஆக உள்ளது.