திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 72 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுவரை மாவட்டத்தில் 51 ஆயிரத்து 741 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 50 ஆயிரத்து 327 பேர் குணமடைந்து உள்ளனர். 779 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 635 பேர் உயிரிழந்து உள்ளனர்.