தொழிலாளி தற்கொலை

ராமநாதபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-07-24 16:59 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்த முத்திருளன் மகன் கதிரேசன் (வயது67). கூலி வேலை செய்து வந்த இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்