தென்காசியில் 11 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-07-23 20:02 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 731 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 103 பேர் குணமடைந்து உள்ளனர். 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 478 பேர் இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்