ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-23 19:43 GMT
விருதுநகர், 
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்க்க வேண்டும், மின்சார, மோட்டார் வாகன சட்டத்திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்