தென்காசியில் 11 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,696 ஆக உள்ளது. 26,048 பேர் குணமடைந்து உள்ளனர். 171 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.