ஊதிய நிலுவை வழங்க கோரிக்கை
ஊதிய நிலுவை வழங்க வேண்டும் என கலெக்டரிடம் செவிலியர்கள் மனு அளித்தனர்.
விருதுநகர்,
மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பணியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் தங்களுக்கு மூன்று மாதமாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறும், பணிநீட்டிப்பு செய்து தருமாறும் கோரியுள்ளனர்.