கடல் நீர் நிறம் மாறியது

பாம்பனில் கடல் நீர் நிறம் மாறியது.

Update: 2021-07-18 16:19 GMT
ராமேசுவரம்,
பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்திற்காக எந்திரம் மூலம் கடலுக்குள் பணி நடந்துவருகிறது. இதற்காக தோண்டப்படும் மண் மற்றும் ரசாயனம் கலந்த கலவைகள் கலந்து பாம்பனில் நேற்று தென்கடல் பகுதியில் கடல்நீர் நிறம் மாறி காட்சியளித்தது.

மேலும் செய்திகள்