மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Update: 2021-07-17 18:30 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பணிக்காக தற்காலிகமாக 25 மருந்தாளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன்சிலில் பதிவு செய்து தற்போது வரை புதுப்பிக்கப்பட்ட பட்டயப்படிப்பு படித்த வர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் விருதுநகர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்