24 பேருக்கு கொரோனா

24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-07-17 16:50 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44 ஆயிரத்து 312 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 39 சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 42 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர்.  சிகிச்சை மையங்களில் 13 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்