கொரோனா தடுப்பூசி முகாம்
உடையார்பாளையம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்ட கொல்லை ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் தத்தனூர் பொட்டக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். முகாமில் கர்ப்பிணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.