பெரம்பலூரில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

பெரம்பலூரில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்

Update: 2021-07-14 20:40 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 34 வயது ஆண் ஒருவரும், 65 வயது மூதாட்டி ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் 11 பேர் குணமானதால் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 180 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் செய்திகள்