தடுப்பூசிக்காக காத்திருந்த மக்கள்
விருதுநகரில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.