பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது

Update: 2021-07-11 17:37 GMT
சோழவந்தான்
பாரதீய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ஜ.க. புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். விவசாயஅணி மாநில செயலாளர் மணிமுத்தையா முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் கோவிந்தன் மூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் கண்ணன் தொகுத்து வழங்கினார். பட்டியலின மாநில தலைவர் பொன் கணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 

மேலும் செய்திகள்