சூதாடிய 3 பேர் கைது

பாளையங்கோட்டை அருகே சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-09 18:46 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர்கள் சுடலை முத்து (வயது 40), பூல்பாண்டி (39), உடையார்குளத்தை சேர்ந்தவர் முருகன் (45). இவர்கள் 3 பேரும் நடுவக்குறிச்சியில் வைத்து சூதாடியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுடலைமுத்து உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்