பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-05 19:17 GMT
கரூர்
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குழந்தாகவுண்டனூர் டாஸ்மாக் கடையின் பின்புற பகுதியில் பணம் வைத்து சூதாடிய மாரியப்பன் (வயது 61) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்