லாரி மீது ஆட்டோ மோதி சிறுவன் பலி

லாரி மீது ஆட்டோ மோதி சிறுவன் பலியானான்.

Update: 2021-07-05 18:13 GMT
கமுதி, 
விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியை சேர்ந்த அப்துல்ஹமீது. இவரது மனைவி மற்றும் மகன் பசீர் அகமது (வயது12) மற்றும் இவர்களது உறவினர்கள் அபிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஒன்றில் கமுதியில்
உள்ள தர்காவிறகு வழிபாடு நடத்த வந்துள்ளனர். ஆட்டோ டிரைவர் ஜெகன் என்பவரின் அருகே உள்ள இருக்கையில் சிறுவன் பசீர் அகமது அமர்ந்து இருந்தான். 
பசும்பொன் அருகே வந்த போது, லாரி மீது ஆட்டோ மோதியதில் சிறுவன் பசீர்அகமது நிலைதடுமாறி கீழே விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து கமுதி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்