மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்றவர் கைது

மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்றவர் கைது

Update: 2021-06-30 18:05 GMT
சிப்காட் 

ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 49). இவர் அரசு மதுபான பாட்டில்களை வாங்கி வந்து, கள்ள மார்கெட்டில் அதிக விலைக்கு, புளியங்கண்ணு பகுதியில் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார், சங்கர் கணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்