பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி ஆகிய பகுதிகளில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கொரோனா விதிகளை மீறிய ஆட்டோ டிரைவர்கள் 21 பேருக்கு ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதித்து வசூலித்தனர்.