தென்காசியில் 34 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-06-29 21:14 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 34 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 25 ஆயிரத்து 666 பேர் வீடுதிரும்பி உள்ளனர். 464 பேர் இறந்துள்ளனர். 

மேலும் செய்திகள்