மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-06-29 17:11 GMT
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் இளையான்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் சேம்பர் அருகே மது விற்ற சிறுபாலை காலனியைச் சேர்ந்த நாகராசு(வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்