யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவி

ஆசிய அளவிலான யோகா போட்டியில் விருதுநகர் மாணவி தங்கம் வென்றார்.

Update: 2021-06-28 19:24 GMT
விருதுநகர், 
விருதுநகரை சேர்ந்த மாணவி வைஷாலி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் இவர் 9-வது ஆசிய யோகா சாம்பியன்ஷிப் இணையவழிப் போட்டியில் பங்கு கொண்டு 18 வயது முதல் 23 வயதானோருக்கான போட்டியில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். இதேபோன்று மாநில அளவில் நடைபெற்ற இணையவழி போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார்.

மேலும் செய்திகள்