டிராக்டரில் மணல் கடத்தல்; தந்தை-மகன் கைது

ஆலங்குடி, ஜூன்.26-
ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் தலைமையில் போலீசார் கலிபுல்லா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த எம்.தெற்குத்தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி (வயது 50). அவரது மகன் சசிக்குமார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.