அரசு பஸ்களை தூய்மைப்படுத்தும் பணி

அரசு பஸ்களை தூய்மைப்படுத்தும் பணி.

Update: 2021-06-24 17:37 GMT
விருதுநகர் ,

விரைவில் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

மேலும் செய்திகள்