கொரோனா நிவாரணத் தொகை பெற மூன்றாம் பாலினத்தவர்கள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

கொரோனா நிவாரணத் தொகை பெற மூன்றாம் பாலினத்தவர்கள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

Update: 2021-06-24 17:27 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை ரூ.2000 வீதம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்கள் வேலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி உரிய விண்ணப்பங்களை ஆதார் அட்டை, புகைப்படத்துடன் அளித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டு அடையாள அட்டை பெறலாம். 

இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்