சிவகாசி, சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்தது. இந்தநிலையில் நேற்று மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.